fbpx
Homeபிற செய்திகள்கோவை சூலூர் சின்னியம்பாளையம் நுண் உரக்கிடங்கினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

கோவை சூலூர் சின்னியம்பாளையம் நுண் உரக்கிடங்கினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாவட்டத்தில், சூலூர் ஊராட்சி ஒன்றியம், சின்னியம்பாளையம் ஊராட்சியில் ரூ.21.55 லட்சங்கள் மதிப்பில் நுண் உரக்கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பசுபதி மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img