fbpx
Homeபிற செய்திகள்செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பண்ணாரி - மைசூர் ரோடு பவானி ஆற்றுப்பால கட்டுமானப் பணிகளை...

செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பண்ணாரி – மைசூர் ரோடு பவானி ஆற்றுப்பால கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்

செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை அருகில் நடைபெற்று வரும் பண்ணாரி – மைசூர் செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் பவானி ஆற்று பாலம் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img