fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் வினீத், சிறப்பான முறையில் பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img