fbpx
Homeபிற செய்திகள்ஆஸ்திரேலிய துணை தூதர் கோவை மாவட்ட கலெக்டரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

ஆஸ்திரேலிய துணை தூதர் கோவை மாவட்ட கலெக்டரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்த ஆஸ்திரேலிய துணைத் தூதர் சாரா கர்லியூ, ஆண்டுரூ கொலிஸ்டர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சமீரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.

அருகில் மாநகராட்சி ஆணையாளர் ராஜா கோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img