fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குகிறார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குகிறார்

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

உடன் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்), பாலுசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img