fbpx
Homeபிற செய்திகள்தருமபுரியில் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல உதவிகளை வழங்குகிறார் கலெக்டர்

தருமபுரியில் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல உதவிகளை வழங்குகிறார் கலெக்டர்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்கள்.

அருகில் தமிழ்நாடு அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினர் பழனி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img