fbpx
Homeபிற செய்திகள்உதகை ராஜ்பவனில் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளை ஜனாதிபதி குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்

உதகை ராஜ்பவனில் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளை ஜனாதிபதி குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்

நேற்று மாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளை ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.

இத்துடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழகத்தில் தனது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி புறப்பட்டு சென்றார்.

படிக்க வேண்டும்

spot_img