fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம் அமுதம் அங்காடியில் உணவு துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வு

கோவை ஆர்.எஸ்.புரம் அமுதம் அங்காடியில் உணவு துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் அமுதம் பல்பொருள் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் பிரசன்னராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்தீபன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img