fbpx
Homeபிற செய்திகள்கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை வழக்கறிஞர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை வழக்கறிஞர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (ஜூலை 24) கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட நீதிபதிகள் ரவி, ஸ்ரீகுமார், முரளிதரன், சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. ஆர்.அருள்மொழி, செயலாளர் கலை மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள், அவர்கள் குடும்பத்தினர், குமாஸ்தாக்கள், ஊழியர்கள் உள்பட 750-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img