fbpx
Homeபிற செய்திகள்குன்னூர் டேன்டீ அலுவலகத்தில் இண்ட்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

குன்னூர் டேன்டீ அலுவலகத்தில் இண்ட்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் டேன்டீ அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ முதன்மை செயலர், சுற்றுப்புறச் சூழல், வனம் மற்றும் தலைமைச் செயல் அலுவலர், இண்ட்கோசர்வ், சுப்ரியா சாஹு தலைமையில் டேன்டீ நிர்வாக சபை கூட்டம் நடைபெற்றது, உடன் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி, டேன்டீ நிர்வாக இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img