fbpx
Homeபிற செய்திகள்உதகை: கொரோனா நிவாரண உதவித்தொகை

உதகை: கொரோனா நிவாரண உதவித்தொகை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை உதகையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img