fbpx
Homeபிற செய்திகள்97வது பிறந்த நாள் விழா நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ மரியாதை

97வது பிறந்த நாள் விழா நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ மரியாதை

விவசாய சங்க தலை வர் நாராயண சாமி நாயுடுவின் 97வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவை அடுத்துள்ள எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அதிமுக சார்பில் கோவை கவுண்டம்பா ளையம் சட்டமன்ற உறுப்பினரும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் நாரா யணசாமி நாயுடுவின் மணிமண்ட பத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியா தை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய சேர்மன் கவிதா சண்முக சுந்தரம், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன், அத்திபாளையம் ஊர £ட்சி மன்ற தலைவர் சுபத்ரா புருஷோத்தமன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சுகுமார், துரைசாமி உட் பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img