fbpx
Homeபிற செய்திகள்டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 79 வது சுதந்திர தின விழா

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 79 வது சுதந்திர தின விழா

ஆறுமுகநேரி சாகுபுரத்தில் உள்ள டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக 79 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக நேரி சாகுபுரத்தில் உள்ள டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக 79 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது. மூத்த செயல் உதவி தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். விழாவில் டி.சி.டபிள்யூ அலுவலர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர் கள் பங்கு பெற்றனர்.

விழாவில் சிறப்பாக செயல்பட்ட பாதுகாப்பு துறை ஊழியர்கள் மற்றும் இரத்த தானம் செய்த 127 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், சாகுபுரம் அலுவலர் குடி யிருப்பில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. விழாவில் ஆபரேசன் சிந்தூர் பற்றி பார்வதி கசம்காத்த பெருமாள் சிறப்பு ரையாற்றினார். விழாவில் நந்தினி ஸ்ரீனிவாசன், செய்தி தொடர்பாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், குடியிருப்புவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img