fbpx
Homeபிற செய்திகள்71 வது “சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பரிசு பெற்ற ஐ.அம்ரிதா நா.கார்த்திக்கை சந்தித்து...

71 வது “சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பரிசு பெற்ற ஐ.அம்ரிதா நா.கார்த்திக்கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

சென்னையில் நடைபெற்ற 71 வது “சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வது பரிசு பெற்ற ஐ.அம்ரிதா, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக்கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

உடன் வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் ஆ.மாடசாமி, பூ.வெ.துரைசாமி மற்றும் நிர்வாகிகள்.

படிக்க வேண்டும்

spot_img