44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா மற்றும் பலர் உள்ளனர்.



