fbpx
Homeபிற செய்திகள்300 பேருக்கு மதிய உணவு வழங்கிய காந்திபுரம் திமுக பகுதிக்கழகம்

300 பேருக்கு மதிய உணவு வழங்கிய காந்திபுரம் திமுக பகுதிக்கழகம்

காந்திபுரம் திமுக பகுதிக்கழக பொறுப்பாளர் ஆர்.எம்.சேதுராமன் காந்திபுரம் 5ம், 6ம் வீதி சந்திப்பு பகுதிகளில் ஏழை எளிய மக்கள் சுமார் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

பகுதி கழக நிர்வாகிகள் குண, கதிரவன், சுரேஷ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ், கிக்கானி பள்ளி முன்னாள் மாணவர்கள் கோகுல், பாசில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img