கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகரில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் 24×7 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பைலட் திட்டத்தினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தபோது எடுத்தபடம்.
உடன் துணை ஆய்வாளர் ஷர்மிளா, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத்தலைவர் சோமு (எ) சந்தோஷ், அறிவியல் தொழில்நுட்பத்துறை (புதுடெல்லி) நீலிமா, மாமன்ற உறுப்பினர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், மல்லிகா, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால், பி.எஸ்.ஜி.டெக் முதல்வர் பிரகாசன், பி.எஸ்.ஜி.டெக் துறை தலைவர் கனகராஜ், பேராசிரியர் சௌந்தர்ராஜன், துணை பேராசிரியர் நிஷாந்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.