fbpx
Homeபிற செய்திகள்1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி, வாய்க்கால் பட்டறை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நகருக்குள் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.

அருகில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இயக்குநர் பொன்னையா, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img