fbpx
Homeபிற செய்திகள்மாபெரும் தூய்மை பணி முகாமை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்கள்

மாபெரும் தூய்மை பணி முகாமை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்கள்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1506 கி.மீ. நீளமுள்ள வடிகாலை தூய்மைப்படுத்தும் விதமாக மாபெரும் தூய்மை பணி முகாமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img