Homeபிற செய்திகள்வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வேலூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோக்குமார் வெற்றிபெற்ற சான்றிதழ்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img