கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் வாகன தணிக்கை நடைபெற்று வருவதை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், மதுக்கரை நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி மற்றும் பலர் உள்ளனர்.