fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம்: மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம்: மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

உடன் மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபிநாத், சிவராமச்சந்திரன்,அப்துல் காதர் ஜெய்லானி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img