fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகரிகள் ஆய்வு

ராமநாதபுரம் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகரிகள் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கணினி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார்,திருவாடானை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img