குன்னூர் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் கமாண்டிங் ஏ.அருண் ஆய்வு செய்தார்.
விபத்தின் போது மீட்பு பணியில் வேகமாக செயல்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர், சமூக ஆர்வலர்களை பாராட்டி அவர் பரிசுகள் வழங்கினார்.