ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருவதை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி எஸ்.வளர்மதி இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் உள்ளார்



