fbpx
Homeபிற செய்திகள்ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்தைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்தைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகழை மறக்கடிக்க, மறைக்க முயற்சி செய்யும் விதமாக, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கக்கூடிய உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றத்தைக் கண்டித்து, விருதுநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் அருப்புக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

படிக்க வேண்டும்

spot_img