முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூர் எவர்வின் பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சியை முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் உள்ளனர்.



