fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி சந்தித்து நன்றி தெரிவித்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி சந்தித்து நன்றி தெரிவித்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அருள், சிவகுமார் மற்றும் சதாசிவம் ஆகியோர் சந்தித்து 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்து கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img