fbpx
Homeபிற செய்திகள்மலேசிய பல்கலை.யுடன் கே.பி.ஆர். கல்லூரி ஒப்பந்தம்

மலேசிய பல்கலை.யுடன் கே.பி.ஆர். கல்லூரி ஒப்பந்தம்

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியும், மலேசியா நாட்டின் மாஷா பல்கலைக்கழ கமும் மலேசியா பல்கலைக்கழகத்தில் புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாணவர்கள், பரிமாற்றங்கள் இணைந்த ஆராய்ச்சி, பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர்முனைவர் மு.அகிலா, கல்லூரி பேராசிரியர் குழுவினர் மலேசியா நாட்டின் மாஷா பல்கலைக்கழகத்திற்கு பயணம் சென்றனர்.

அப்போது அவரும் மாஷா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ, முனைவர் இக்ரம் சா பின் இஸ்மாயில் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img