fbpx
Homeபிற செய்திகள்புதிய பகுதி நேர நியாயவிலை கடை தோற்றுவிக்கப்பட்டதற்கான ஆணையினை மானார் கிராம பழங்குடியின மூப்பரிடம் வழங்கிய...

புதிய பகுதி நேர நியாயவிலை கடை தோற்றுவிக்கப்பட்டதற்கான ஆணையினை மானார் கிராம பழங்குடியின மூப்பரிடம் வழங்கிய கோவை கலெக்டர்

மேட்டுப்பாளையம் வட்டம், நெல்லித்துறை கிராமம், மானார் பழங்குடியின பகுதியினை சார்ந்த 140 குடும்ப அட்டைதாரர்களை பரளி நியாயவிலை கடையிலிருந்து பிரித்து மானார் பகுதியில் புதிய பகுதி நேர நியாயவிலை கடை தோற்றுவிக்கப்பட்டதற்கான ஆணையினை மானார் கிராம பழங்குடியின மூப்பரிடம் மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.

அருகில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் (கோவை), ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் கணேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராம்குமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img