பாரத ஸ்டேட் வங்கியின் கோவை நிர்வாக அலுவலகம் சார்பாக 67வது வங்கி தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் வங்கியின் துணைப் பொது மேலாளர் திலீப் சிங் யாதவ் குத்து விளக்கு ஏற்றியபோது எடுத்தபடம்.
அருகில் வங்கியின் பிராந்திய மேலாளர்கள் இன்பரசு மற்றும் சிபு தாமஸ் மற்றும் வங்கியின் அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஆர்.ராஜவேலு, பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் சங்க துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயச்சந்திரன். ஆகியோர் உள்ளனர்.



