கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 44&வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சமீரன் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தனியார் பள்ளி பேருந்துகளில் ஒட்டினார்.
அருகில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் உள்ளனர்.



