Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img