fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நீலகிரி: தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட கெரடா மட்டம் பகுதியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பலர் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அறிந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img