வேலூர் ஊராட்சி ஒன்றியம் புலிமேடு ஊராட்சியில் ரூ.9,30,000 மதிப்பீட்டில் நீர் உறிஞ்சு குழி அமைக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளனர்.