fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டார்

நாமக்கல் மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டார்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மகப்பேறு சிகிச்சை பெற்று வரும் தாயிடம் சிகிச்சை மற்றும் குழந்தையின் நலன் குறித்து கேட்டறிந்தார்.

படிக்க வேண்டும்

spot_img