fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி: பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை...

தருமபுரி: பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வைத்தியநாதன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கௌரவ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் செந்தில்குமார், உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img