fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முதியோர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முதியோர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

தூத்துக்குடி லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் -மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

அருகில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் வீரபத்திரன், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி, முதியோர் இல்ல நிர்வாகிகள், முதியோர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img