fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் உள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் கல்லூரி செயலாளர் பா.ஜீவன்ஜேக்கப் , கல்லூரி முதல்வர் மா.இளங்குமரன், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் பா.சுதன் கீலர், பெ.சுதா, கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img