தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தின் சார்பாக நடைபெற்ற கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் படை வீரர் கொடி நாள் வசூலில் சிறப்பாக வசூல் புரிந்த மாவட்ட அலுவலர்களுக்கு அரசு தலைமைச்செயலாளரின் பாராட்டு சான்று மற்றும் வெள்ளிப்பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
அருகில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சுஜாதா உள்ளார்.



