திருப்பூர் மாநகராட்சி வடக்கு மாநகரம் வார்டு எண் 16 வது வட்ட திமுக செயலாளர் பதவிக்கு அன்பு பிளக்ஸ் டிசைன் உரிமையாளருமான தொழிலதிபர் அன்பு என்கின்ற செந்தில்குமார், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரும் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான க.செல்வராஜிடம் விருப்ப மனு வழங்கினார்.
உடன் பகுதி கழக செயலாளர் ஜோதி மற்றும் திலகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



