fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சாலையோர கடைகளை அகற்ற உத்தரவிட்டார்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சாலையோர கடைகளை அகற்ற உத்தரவிட்டார்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மண்டலம் 4, டி.கே.டி.பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img