fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஜோதி நிர்மலாசாமி ஆய்வு மேற்கொண்டார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஜோதி நிர்மலாசாமி ஆய்வு மேற்கொண்டார்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், செண்பகராமன்புதூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட கலெக்டர் அரவிந்த், தலைமையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img