திருப்பூர் மாநகராட்சியில் 75வது சுதந்திர ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற வீதி விழா நிகழ்ச்சியில், தெரு கூத்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடக கலைஞர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.
உடன் செயற்பொறியாளர் முகமது சபியுல்லா, உதவி ஆணையாளர் (மண்டலம் 1) சுப்ரமணி உட்பட பலர் உள்ளனர்.



