fbpx
Homeபிற செய்திகள்திருநெல்வேலி ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு

திருநெல்வேலி ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் 55வார்டுகள் உள்ளடக்கிய மாநகர் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதார பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசி இருப்பு குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் மாநகரப் பகுதி உள்ள குடியிருப்புகளில் வீடுகளில் உள்ள குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img