திருநெல்வேலி மாநகராட்சி பாளை மண்டலம் மார்லிங் நகர் பகுதியில் ரூ.6.44 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டப்பணியினை ஆணையாளர் விஷ்ணு சந்திரன் துவக்கி ¬வைத்தார்.
அருகில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ், பாளை மண்டல உதவி ஆணையாளர் ஜஹாங்கிர் பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



