கோவை காளப்பட்டி பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் தான் தேசிய மாடல் என்ற திராவிட பாசறை பயிலரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செய லாளருமான ஆ.ராசா அமைச்சர், செந்தில்பாலாஜி, திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



