Homeபிற செய்திகள்தர்மபுரி மாவட்ட சுற்றுலா தலத்தை அமைச்சர் மதிவேந்தன் இரண்டாம் நாளாக பார்வையிட்டு ஆய்வு

தர்மபுரி மாவட்ட சுற்றுலா தலத்தை அமைச்சர் மதிவேந்தன் இரண்டாம் நாளாக பார்வையிட்டு ஆய்வு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக மேம்படுத்துதல் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இரண்டாம் நாளான நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img