fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்- 2022 முன்னிட்டு தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் கண்டறியப்பட்டுள்ள 28 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 28 நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் தருமபுரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி முன்னிலையில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img