கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு ஜி.சி.டி, பொறியியல் கல்லூரியில் மண்டல அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், படிவங்கள், உபகரணங்களை எவ்வாறு வழங்கவேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு கோவை மாவட்டத்திற்கான தேர்தலை பார்வையாளர் கோவிந்த் ராவ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தபடம்.



